Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்லவரே இயேசு

nallavarE iyEsu

 Bm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm F# நல்லவரே இயேசு தேவா nallavarE iyEsu thEva D A Bm நன்மையினால் முடிசூட்டி nanmaiyinal mutisUtti A E கிருபைகளை பொழித்திடுவீர் kirupaikaLai pozhiththituvIr A F#7 Bm என்றென்றுமாய் நடத்திடுவீர் enRenRumay nataththituvIr Bm F# Bm F# உம்முடைய பரிசுத்தமாம் ummutaiya parisuththamam G A Bm வீட்டின் நன்மையால் vIttin nanmaiyal A E G Bm திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே thirupthiyakkiyE nitham nataththinIrE F# G A Bm தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் thEva ummai nan enRum thuthippEn ----நல்லவரே ----nallavarE Bm F# Bm F# தடுமாறும் வேளையிலும் thatumaRum vELaiyilum G A Bm சித்தம் செய்திட – siththam seythita A E G Bm பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் pathai kattinIrE enRum sthOththiram F# G A Bm தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் thEva ummai nan enRum thuthippEn ----நல்லவரே ----nallavarE Bm F# Bm F# இதுவரையும் நடத்தி வந்த ithuvaraiyum nataththi vantha G A Bm உமது நன்மையை umathu nanmaiyai A E G Bm என்றும் மறவேனே நன்றி இயேசுவே enRum maRavEnE nanRi iyEsuvE F# G A Bm தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் thEva ummai nan enRum thuthippEn ----நல்லவரே ----nallavarE


https://churchspot.com/?p=4242

Send a Feedback about this Song


Latest Songs