Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாடும் துறைமுகம் சேர்ந்து மகிழ

natum thuRaimukam sErnthu makizha

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D A நாடும் துறைமுகம் சேர்ந்து மகிழ natum thuRaimukam sErnthu makizha B D E A நாதன் இயேசு வழியாவார் nathan iyEsu vazhiyavar A D வல்லவர் இயேசுவை முன்வைத்து vallavar iyEsuvai munvaiththu E A அவர் சித்தம் செய்திடுவோம் avar siththam seythituvOm C அமைதல் அருளி அனுதினமும் amaithal aruLi anuthinamum E Bm E A மகிழ்வை இயேசு அளித்திடுவார் makizhvai iyEsu aLiththituvar ...நாடும் துறைமுகம் ...natum thuRaimukam A D கடலின் சீறும் அலைகள் அமர்த்தியுமே katalin sIRum alaikaL amarththiyumE E A அதன் அமளியை அடக்குகின்றார் athan amaLiyai atakkukinRar C நாதன் இயேசுவை ஸ்தோத்திரித்து nathan iyEsuvai sthOththiriththu E Bm E A நாடி ஏகியே சேர்ந்திடுவோம் nati eekiyE sErnthituvOm ...நாடும் துறைமுகம் ...natum thuRaimukam A D இதய தாகம் நிறைந்த அனைவரையும் ithaya thakam niRaintha anaivaraiyum E A அவர் திருப்தியடையச் செய்வார் avar thirupthiyataiyas seyvar C தவனமுள்ள யாவரையும் thavanamuLLa yavaraiyum E Bm E A நன்மை அளித்து சேர்த்திடுவார் nanmai aLiththu sErththituvar ...நாடும் துறைமுகம் ...natum thuRaimukam A D இக்கட்டு நாளில் தேடும் யாவருக்கும் ikkattu naLil thEtum yavarukkum E A அவர் பதிலை அளித்திடுவார் avar pathilai aLiththituvar C சகல கட்டுகள் அறுத்திடுவார் sakala kattukaL aRuththituvar E Bm E A அன்பர் இயேசு நடத்திடுவார் anpar iyEsu nataththituvar ...நாடும் துறைமுகம் ...natum thuRaimukam


https://churchspot.com/?p=4202

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS