Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நானே மெய் தேவனாம்

nanE mey thEvanam

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G B நானே மெய் தேவனாம் nanE mey thEvanam G D7 மகிமை அருளி செய்வேன் makimai aruLi seyvEn F C சீயோன் களிப்பாய் sIyOn kaLippay D7 G எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய் enthan iratsippai kaNtituvay B Em B தந்தை போலவே தாங்கி ஏந்துவேன் thanthai pOlavE thangki eenthuvEn G B Em சுமந்துமே காத்திடுவேன் sumanthumE kaththituvEn C Bm G நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன் nampi eekuvay nanmai seykuvEn C D7 G துணையே எந்நாளுமே அல்லேலூயா – 2 thuNaiyE ennaLumE allElUya 2 ...நானே மெய் ...nanE mey B Em B எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே enthan yOsanai enRum nilaiththitumE G B Em எனக்கென்றும் செவிகொடுப்பாய் enakkenRum sevikotuppay C Bm G உன்னை உயர்த்துவேன் unnai uyarththuvEn C D7 G மேன்மைப்படுத்துவேன் – அல்லே – 2 mEnmaippatuththuvEn allE 2 ...நானே மெய் ...nanE mey B Em B எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய் enthan iratsippai enRum kaNuvay G B Em விடுதலை அளித்திடுவேன் vituthalai aLiththituvEn C Bm G மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை makimai veLippatum therinthEn unnai C D7 G களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2 kaLippay ennaLumE allE 2 ...நானே மெய் ...nanE mey


https://churchspot.com/?p=4269

Send a Feedback about this Song


Latest Songs