Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீதிமான் செழித்திடுவான்

nIthiman sezhiththituvan

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D நீதிமான் செழித்திடுவான் nIthiman sezhiththituvan G D நீதிமான் உயர்ந்திடுவான் nIthiman uyarnthituvan D G F#m நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு niththiya kIrththi niththiya vazhvu E A D நித்திய ஜீவன் கிடைத்திடுமே niththiya jIvan kitaiththitumE D G D ராஜ பாதையே தோல்வி இல்லையே raja pathaiyE thOlvi illaiyE G E D A இடறாதே நடைகள் ஓங்கும் itaRathE nataikaL oongkum E A D அவனது கொம்பு உயர்ந்திடுமே avanathu kompu uyarnthitumE E A D அவனது விருப்பம் நிறைவேறுமே avanathu viruppam niRaivERumE ...நீதிமான் ...nIthiman D G D சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாகும் suththa veLLiyam jIva uuRRakum G E D A நாவு மாறிடும் சுபாவம் மாறிடும் navu maRitum supavam maRitum E A D உதடு பிரியம் பேசிடுமே uthatu piriyam pEsitumE E A D உத்தம வழியும் நடத்திடுவார் uththama vazhiyum nataththituvar ...நீதிமான் ...nIthiman D G D சந்ததி என்றும் செழித்திடுமே santhathi enRum sezhiththitumE G E D A அப்பம் வீட்டினில் குறைவதில்லை appam vIttinil kuRaivathillai E A D அவனது ஆஸ்தி பெருகிடுமே avanathu aasthi perukitumE E A D அவனது தேவன் துணையாவார் avanathu thEvan thuNaiyavar ...நீதிமான் ...nIthiman

Send a Feedback about this Song