Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் எனக்குப் போதும்

nIr enakkup pOthum

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F நீர் எனக்குப் போதும் (4) nIr enakkup pOthum 4 Am Dm எந்நாளும் எப்போதும் ennaLum eppOthum A# நீரே என் சொந்தம்-2 nIrE en sontham-2 F C F இயேசுவே நீர் எனக்குப் போதும் (2) iyEsuvE nIr enakkup pOthum 2 F என் தாயும் தந்தையும் நீர் தானே en thayum thanthaiyum nIr thanE C F தாங்கிடும் துருகமும் நீர் தானே-2 thangkitum thurukamum nIr thanE-2 F C சுற்றமும் நட்பும் நீர் தானே suRRamum natpum nIr thanE Am A# C F சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2 sumanthitum sumaithangki nIr thanE 2 ....நீர் எனக்குப் ....nIr enakkup F தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே thERRitum sinEkithan nIr thanE C F ஆறுதம் தேறுதல் நீர் தானே aaRutham thERuthal nIr thanE F C ஞானமும் அறிவும் நீர் தானே nyanamum aRivum nIr thanE Am A# C F என் சுகம் பெலனும் நீர் தானே en sukam pelanum nIr thanE ....நீர் எனக்குப் ....nIr enakkup


https://churchspot.com/?p=4316

Send a Feedback about this Song


Latest Songs