Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பணிந்திடுவேன் என்றும்

paNinthituvEn enRum

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em G பணிந்திடுவேன் என்றும் தொழுதிடுவேன் நான் paNinthituvEn enRum thozhuthituvEn nan D F D G தேவா உந்தன் பாதத்தை thEva unthan pathaththai G C Am D தடைகளை நீக்கி ஜெயமதை ஈந்து thataikaLai nIkki jeyamathai iinthu D A D G கனிவுடன் நோக்கி அருள் செய்வீர் kanivutan nOkki aruL seyvIr G Em Am அழைத்திடும் போது செவி கொடுப்பீரே azhaiththitum pOthu sevi kotuppIrE D G வருந்திடும் வேளை அணைத்திடுவீரே varunthitum vELai aNaiththituvIrE G D F C G தந்தையாய் தாயாய் அன்பதை பொழிந்தீர் thanthaiyay thayay anpathai pozhinthIr G D G தரணியில் உம்மை நம்பியே வந்தேன் tharaNiyil ummai nampiyE vanthEn ...பணிந்திடுவேன் ...paNinthituvEn G Em Am நீரன்றி உலகில் வேறாரும் இல்லை nIranRi ulakil vERarum illai D G நம்பியே வந்தேன் சேவையை செய்ய nampiyE vanthEn sEvaiyai seyya G D F C G கிருபைகள் ஈந்து ஜெயமதை அளிப்பீர் kirupaikaL iinthu jeyamathai aLippIr G D G இரக்கத்தின் உருவே துணை செய்குவீரே irakkaththin uruvE thuNai seykuvIrE ...பணிந்திடுவேன் ...paNinthituvEn

Send a Feedback about this Song