Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயங்கர பராகிரமம்

payangkara parakiramam

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C Bm பயங்கர பராகிரமம் payangkara parakiramam G D Em செய்யும் தேவன் இருப்பதினால் seyyum thEvan iruppathinal Em D அஞ்சிடேன் என்றுமே anysitEn enRumE C Em ஜெயமே நான் அடைந்திடுவேன் jeyamE nan atainthituvEn G அவர் மா அன்பினால் avar ma anpinal C என்னை மாற்றி தினம் ennai maRRi thinam D G அதிசயம் காட்டி இணங்கச் செய்தார் athisayam katti iNangkas seythar Em G C B7 ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன் jeyiththituvEn vIzhththituvEn D C B Em தேவாவி என் மீது தங்குவார் thEvavi en mIthu thangkuvar ...பயங்கர பராகிரமம் ...payangkara parakiramam G C அவர் நல்லவரே அவர் வல்லவரே avar nallavarE avar vallavarE D G சோதித்து அறியும் கர்த்தரிவர் sOthiththu aRiyum karththarivar Em G C B7 தேர்ச்சி என்றும் உண்டாகும் thErssi enRum uNtakum D C B Em காரியம் அவர் மீது சாட்டினேன் kariyam avar mIthu sattinEn ...பயங்கர பராகிரமம் ...payangkara parakiramam G C அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார் avar nan nampitum enthan thEvanavar D G உதவிகள் அவரால் கிடைத்திடுமே uthavikaL avaral kitaiththitumE Em G C B7 உண்மையினை காத்திடுவேன் uNmaiyinai kaththituvEn D C B Em எனக்காக யாவையும் செய்குவார் enakkaka yavaiyum seykuvar ...பயங்கர பராகிரமம் ...payangkara parakiramam G அவர் வார்த்தை என்றும் avar varththai enRum C எந்தன் உள்ளத்திலே enthan uLLaththilE D G எரிந்திடும் தீ போல் பரவிடுதே erinthitum thI pOl paravituthE Em G C B7 போதனையை பெற்றிடுவேன் pOthanaiyai peRRituvEn D C B Em என்றென்றும் அவர் வாக்கை காப்பேன enRenRum avar vakkai kappEna ...பயங்கர பராகிரமம் ...payangkara parakiramam

Send a Feedback about this Song