Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரிசுத்த தேவன்

parisuththa thEvan

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C பரிசுத்த தேவன் நீரே parisuththa thEvan nIrE Am Dm வல்லமை தேவன் நீரே vallamai thEvan nIrE Dm Gm C என்றென்றும் தொழுதிடுவோம் நாம் enRenRum thozhuthituvOm nam A# A இயேசுவே உம் நாமத்தை iyEsuvE um namaththai Dm Gm என்றென்றும் தொழுதிடுவோம் நாம் enRenRum thozhuthituvOm nam C A# Dm நீர் தேவன் நீர் ராஜா என்றும் nIr thEvan nIr raja enRum Dm A# கேருபீன் சேராபீங்கள் kErupIn sErapIngkaL C Dm உந்தனை தொழுதிடவே unthanai thozhuthitavE D G வல்லமை இறங்கிடவே vallamai iRangkitavE C Dm உந்தனை தொழுதிடுவோம் unthanai thozhuthituvOm ----பரிசுத்த தேவன் ----parisuththa thEvan Dm A# உம்மைப் போல் தேவன் இல்லை ummaip pOl thEvan illai C Dm பூவினில் பணிந்திடவே pUvinil paNinthitavE D G அற்புத தேவன் நீரே aRputha thEvan nIrE C Dm என்றென்றும் தொழுதிடுவோம் (2) enRenRum thozhuthituvOm 2 ----பரிசுத்த தேவன் ----parisuththa thEvan Dm A# மேலான தேவன் நீரே mElana thEvan nIrE C Dm மேலான நாமமிதே mElana namamithE D G மாந்தர்கள் பணிகின்றாரே mantharkaL paNikinRarE C Dm உம்மையே தொழுதிடுவோம் ummaiyE thozhuthituvOm ------பரிசுத்த தேவன் ------parisuththa thEvan

Send a Feedback about this Song