Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புவியாள வந்தவரே

puviyaLa vanthavarE

 A# | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

A# புவியாள வந்தவரே puviyaLa vanthavarE Dm D# அவ நாசம் நீக்கிடவே ava nasam nIkkitavE Cm F D# F இருள் யாவையுமே அகற்றி நீங்கவே iruL yavaiyumE akaRRi nIngkavE G# D# F A# புதுவாழ்வு அளித்திட வந்தவரே puthuvazhvu aLiththita vanthavarE A# D# ஆயர் குடிலை தேடி வந்தோர் aayar kutilai thEti vanthOr F D# A# அவனியை தீர்க்கும் பாலகன் இவரே avaniyai thIrkkum palakan ivarE Gm D# Cm அதிசயம் செய்யும் தெய்வம் இவரே athisayam seyyum theyvam ivarE G# F A# அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம் avaniyiluLLOrE vaNangkituvOm – புவியாள puviyaLa A# D# வேதம் கூறும் ஜோதி விளக்காய் vEtham kURum jOthi viLakkay F D# A# தன்னொளி வீசிட பூவினில் பிறந்தார் thannoLi vIsita pUvinil piRanthar Gm D# Cm இழந்ததை நாடி தேடி வந்தோர் izhanthathai nati thEti vanthOr G# F A# அற்புத பாலனைத் தொழுதிடுவோம் aRputha palanaith thozhuthituvOm – புவியாள puviyaLa A# D# மாளிகையில்லை மஞ்சமில்லை maLikaiyillai manysamillai F D# A# ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார் eezhaith thozhuvil iRaimakan uthiththar Gm D# Cm முன்னனை பாலகன் மேசியா இவரே munnanai palakan mEsiya ivarE G# F A# வல்லப் பிதாவை பணிந்திடுவோம் vallap pithavai paNinthituvOm – புவியாள puviyaLa


https://churchspot.com/?p=4199

Send a Feedback about this Song


Latest Songs