Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பூமியின் குடிகளே

pUmiyin kutikaLE

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm Em D பூமியின் குடிகளே நாம் யாவரும் (2) pUmiyin kutikaLE nam yavarum 2 G7 C G கர்த்தரை என்றும் போற்றி பாடுங்கள் (2) karththarai enRum pORRi patungkaL 2 Em D G தேவனை ராஜனை கொண்டாடுவோம் (2) thEvanai rajanai koNtatuvOm 2 G Em G பாடுவோம் நம் தேவன் இயேசுவை patuvOm nam thEvan iyEsuvai D G கூடுவோம் எந்நாளும் சந்நிதி kUtuvOm ennaLum sannithi G D C Am மகிழ்ச்சியோடே கர்த்தரின் முன்பினில் makizhssiyOtE karththarin munpinil Am D7 G சத்தமாய் போற்றி பாடுவோம் saththamay pORRi patuvOm --பூமியின் --pUmiyin G Em G கர்த்தரே நம் தேவன் நல்லவர் karththarE nam thEvan nallavar D G அறியுங்கள் என்றென்றும் நல்லவர் aRiyungkaL enRenRum nallavar G D C Am அவரின் ஜனங்கள் மேய்ச்சலின் ஆடுகள் avarin janangkaL mEyssalin aatukaL Am D7 G இயேசுவின் பின்னே செல்லுவோம் iyEsuvin pinnE selluvOm --பூமியின் --pUmiyin G Em G வாசலில் எந்நாளும் துதியுடன் vasalil ennaLum thuthiyutan D G புகழ்ந்துமே என்றென்றும் நுழையுங்கள் pukazhnthumE enRenRum nuzhaiyungkaL G D C Am அவரின் நாமம் புகழ்ந்து துதித்து பாடுங்கள் avarin namam pukazhnthu thuthiththu patungkaL Am D7 G இயேசுவை என்றும் உயர்த்துங்கள் iyEsuvai enRum uyarththungkaL --பூமியின் --pUmiyin


https://churchspot.com/?p=4255

Send a Feedback about this Song


Latest Songs