Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போற்றித் துதித்திடுவோம்

pORRith thuthiththituvOm

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm D# G போற்றித் துதித்திடுவோம் pORRith thuthiththituvOm Gm D# G# அன்பின் இயேசுவையே anpin iyEsuvaiyE Cm G# D# ஸ்தோத்திரமே துதிபலிகள் sthOththiramE thuthipalikaL A# Fm G D# ஆனந்தமாய் செலுத்திடுவோம் aananthamay seluththituvOm Cm நம்பிடும் மாந்தரை காப்பவராம் nampitum mantharai kappavaram D# A# G# Cm நம்பிக்கை யாவும் தருபவராம் nampikkai yavum tharupavaram A# Gm D# மகிழ்வுடனே துதித்திடுவோம் makizhvutanE thuthiththituvOm Cm D# A# Cm மகிபன் இயேசுவை உயர்த்திடுவோம் makipan iyEsuvai uyarththituvOm ...போற்றித் ...pORRith Cm அதிசயம் அற்புதம் செய்பவராம் athisayam aRputham seypavaram D# A# G# Cm ஆயிரம் நன்மைகள் அளிப்பவராம் aayiram nanmaikaL aLippavaram A# Gm D# நோய் பிணிகள் நீக்கிடுவார் nOy piNikaL nIkkituvar Cm D# A# Cm தெய்வீக சுகமே தந்திடுவார் theyvIka sukamE thanthituvar ...போற்றித் ...pORRith Cm தாழ்வினில் இருந்து தூக்கினாரே thazhvinil irunthu thUkkinarE D# A# G# Cm தயவுடன் நம்மை நினைத்தவரே thayavutan nammai ninaiththavarE A# Gm D# வாழ்த்திடுவோம் போற்றிடுவோம் vazhththituvOm pORRituvOm Cm D# A# Cm ஆயிரம் ஸ்தோத்திரம் செலுத்திடுவோம் aayiram sthOththiram seluththituvOm ...போற்றித் ...pORRith Cm காலமெல்லாம் நம்மை கண்மணிபோல் kalamellam nammai kaNmaNipOl D# A# G# Cm கரம்பிடித்து தினம் நடத்தினாரே karampitiththu thinam nataththinarE A# Gm D# தோளினிலே சுமந்தனரே thOLinilE sumanthanarE Cm D# A# Cm கன்மலை தேவனை துதித்திடுவோம் kanmalai thEvanai thuthiththituvOm ...போற்றித் ...pORRith Cm ஆவியில் என்றும் களித்திடவே aaviyil enRum kaLiththitavE D# A# G# Cm அற்புதமாய் நம்மை மீட்டனரே aRputhamay nammai mIttanarE A# Gm D# ஆனந்தமாய் துதித்திடுவோம் aananthamay thuthiththituvOm Cm D# A# Cm ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் aaNtavar iyEsuvil makizhnthituvOm ...போற்றித் ...pORRith


https://churchspot.com/?p=4253

Send a Feedback about this Song


Latest Songs