Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போற்றுவோம் தேவனை

pORRuvOm thEvanai

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em D C போற்றுவோம் தேவனை pORRuvOm thEvanai Em D7 G இன்றும் என்றுமாய் inRum enRumay G C Am D ஆவியுடன் உண்மையுடன் aaviyutan uNmaiyutan G C Em D Bm G ஆராதிப்போம் இயேசுவை aarathippOm iyEsuvai G Em Am C சென்ற நாளினில் சுகமுடன் senRa naLinil sukamutan Am D Em D Bm G காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம் kaththa thEvanai sthOththirippOm Em C Am Em D தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே thanthEn enthanai vanthEn pathamE G D7 G என்றும் சொந்தமாய் enRum sonthamay … போற்றுவோம் pORRuvOm G Em Am C தேவ ஜனத்தின் ஆகாரமாம் thEva janaththin aakaramam Am D Em D Bm G மன்னா புசித்து ஜீவித்தாரே manna pusiththu jIviththarE Em C Am Em D என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில் enRum jIviththita karththar iyEsuvil G D7 G என்றும் வளருவோம் enRum vaLaruvOm … போற்றுவோம் pORRuvOm G Em Am C தேவ கிருபை தங்கிடவே thEva kirupai thangkitavE Am D Em D Bm G Em தேவ தேவனை ஆராதிப்போம்-உள்ளம் thEva thEvanai aarathippOm-uLLam C Am Em D நொறுங்கியே உண்மை மனதுடன் noRungkiyE uNmai manathutan G D7 G என்றும் தொழுகுவோம் enRum thozhukuvOm … போற்றுவோம் pORRuvOm G Em Am C தேவ ஆலயம் மகிமையால் thEva aalayam makimaiyal Am D Em D Bm G நிரம்பி தங்கிட ஆராதிப்போம் nirampi thangkita aarathippOm Em C Am Em D துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே thuthi paliyutan pORRi pukazhnthumE G D7 G சாற்றி ஆராதிப்போம் saRRi aarathippOm … போற்றுவோம் pORRuvOm

Send a Feedback about this Song