Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிமையில் வீட்டினில் சேர்ந்திடுவேன்

makimaiyil vIttinil sErnthituvEn

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G C மகிமையில் வீட்டினில் சேர்ந்திடுவேன் makimaiyil vIttinil sErnthituvEn C D G மகிமையாய் என்றும் வாழ்ந்திடுவேன் makimaiyay enRum vazhnthituvEn C G C அழகிய எருசலேம் நகராமதிலே azhakiya erusalEm nakaramathilE D C ஆனந்தமாக வாழ்ந்திடுவேன் aananthamaka vazhnthituvEn C D C ஜோதியின் தேவன் விளக்காவார் jOthiyin thEvan viLakkavar D G C சூரியன் சந்திரன் அங்கில்லையே sUriyan santhiran angkillaiyE C G C தூதர்கள் ஸ்தோதிரர் தொனி முழங்க thUtharkaL sthOthirar thoni muzhangka D C தூயனைக் கண்டு தரிசிப்பேனே thUyanaik kaNtu tharisippEnE - மகிமையில் - makimaiyil C D C அன்பரின் தேசம் பொன்னாகும் anparin thEsam ponnakum D G C நன்மையும் மேன்மையும் நிறைந்ததுவே nanmaiyum mEnmaiyum niRainthathuvE C G C கண்ணீரை இயேசு துடைத்திடுவார் kaNNIrai iyEsu thutaiththituvar D C அன்பரின் நேசம் ஆனந்தமே anparin nEsam aananthamE – மகிமையில் makimaiyil

Send a Feedback about this Song