G Em C Bm
மகிமை தேசமே எந்தனின் சொந்தமே
makimai thEsamE enthanin sonthamE
D Am Bm G
விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன்
viNNaka kutipOy enRum jIvippEn
G Bm Em
என்னையும் தேடி அன்பாக வந்தவர்
ennaiyum thEti anpaka vanthavar
G C D G
தன்னையும் பூவில் அன்பாகத் தந்தவர்
thannaiyum pUvil anpakath thanthavar
G Am
எந்நாளும் அஞ்சிடேன்
ennaLum anysitEn
D G
என்றென்றும் வெல்லுவேன்
enRenRum velluvEn
Em D C D G
ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன்
ooyamal jeyamathaip pitiththituvEn
----மகிமை தேசமே
----makimai thEsamE
G Bm Em
தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே
thEvanin varththai ennaLum eeRRumE
G C D G
தேவனின் சேவை எந்நாளும் செய்திட
thEvanin sEvai ennaLum seythita
G Am D G
தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே
thUtharkaL pOlavE piramaNam eeRRumE
Em D C D G
தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன்
thEvathi thEvanai enRum sEvippEn
----மகிமை தேசமே
----makimai thEsamE
G Bm Em
உண்மையும் நேர்மை எந்நாளும் காத்துமே
uNmaiyum nErmai ennaLum kaththumE
G C D G
என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன்
ennaiyE thanthu enRenRum jIvippEn
G Am D G
தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்
thEvathi thEvanai pinpaRRi selluvEn
Em D C D G
எந்நாளும் மகிழ்ச்சியை அடைந்திடுவேன்
ennaLum makizhssiyai atainthituvEn
----மகிமை தேசமே
----makimai thEsamE