Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிமை மாட்சிமை நிறைந்தவரே

makimai matsimai niRainthavarE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C F மகிமை மாட்சிமை நிறைந்தவரே makimai matsimai niRainthavarE C Dm மகிழ்வுடன் தொழுதிடுவோம் makizhvutan thozhuthituvOm C G பரிசுத்த தேவனாம் இயேசுவை parisuththa thEvanam iyEsuvai A# C Dm பணிந்தே தொழுகிவோம் paNinthE thozhukivOm Dm C Dm உன்னத தேவன் நீரே unnatha thEvan nIrE A# Dm ஞானம் நிறைந்தவரே nyanam niRainthavarE G C முழங்கால் யாவுமே muzhangkal yavumE F A7 Dm பாரில் முடங்கிடுதே paril mutangkituthE F C உயர்ந்தவரே சிறந்தவரே uyarnthavarE siRanthavarE A# C Dm என்றும் தொழுதிடுவோம் enRum thozhuthituvOm ...மகிமை மாட்சிமை ...makimai matsimai Dm C Dm ஒருவரும் சேரா ஒளியில் oruvarum sEra oLiyil A# Dm வாசம் செய்பவரே vasam seypavarE G C ஒளியினைத் தந்துமே oLiyinaith thanthumE F A7 Dm இதயத்தில் வாசம் செய்யும் ithayaththil vasam seyyum F C ஒளி நிறைவே அருள் நிறைவே oLi niRaivE aruL niRaivE A# C Dm என்றும் தொழுதிடுவோம் enRum thozhuthituvOm ...மகிமை மாட்சிமை ...makimai matsimai Dm C Dm பரிசுத்த தேவன் நீரே parisuththa thEvan nIrE A# Dm பாதம் பணிந்தினீரே patham paNinthinIrE G C கழுவியே நிறுத்தினீரே kazhuviyE niRuththinIrE F A7 Dm சத்திய தேவன் நீரே saththiya thEvan nIrE F C கனமகிமை செலுத்தியே நாம் kanamakimai seluththiyE nam A# C Dm என்றும் தொழுதிடுவோம் enRum thozhuthituvOm ...மகிமை மாட்சிமை ...makimai matsimai Dm C Dm நித்திய தேவன் நீரே niththiya thEvan nIrE A# Dm நீதி நிறைந்தவரே nIthi niRainthavarE G C அடைக்கலமானவரே ataikkalamanavarE F A7 Dm அன்பு நிறைந்தவரே anpu niRainthavarE F C நல்லவரே வல்லவரே nallavarE vallavarE A# C Dm என்றும் தொழுதிடுவோம் enRum thozhuthituvOm ...மகிமை மாட்சிமை ...makimai matsimai


https://churchspot.com/?p=4235

Send a Feedback about this Song


Latest Songs