Gm D Gm
மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
manamE makizhnthitu thinamE aarppari
D# Cm D Gm
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு
paranai nampitu anuthinamum patitu
G C D#
மா தேவனின் மகிமை வார்த்தையால்
ma thEvanin makimai varththaiyal
Cm F
நிறைந்து வளர்ந்துமே
niRainthu vaLarnthumE
Gm D Gm
தொடரை என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்
thotarai enRumay aarpparippay
...மனமே மகிழ்ந்திடு
...manamE makizhnthitu
G C D#
என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
enRenRumay peruki uyarnthita
Cm F
பரனின் நீதியால்
paranin nIthiyal
Gm D Gm
மகிழ்ந்து தினமே ஆர்ப்பரிப்பாய்
makizhnthu thinamE aarpparippay
...மனமே மகிழ்ந்திடு
...manamE makizhnthitu
G C D#
ஆ அன்பதின் அகலம் ஆழமும்
aa anpathin akalam aazhamum
Cm F
உயரம் அறிந்துமே
uyaram aRinthumE
Gm D Gm
அவரின் செயலில் ஆர்ப்பரிப்பாய்
avarin seyalil aarpparippay
...மனமே மகிழ்ந்திடு
...manamE makizhnthitu
G C D#
உன் தேவனே உனக்காய் யாவையும்
un thEvanE unakkay yavaiyum
Cm F
சிறப்பாய் செய்கின்றார்
siRappay seykinRar
Gm D Gm
அவரைத் துதித்து ஆர்ப்பரிப்பாய்
avaraith thuthiththu aarpparippay
...மனமே மகிழ்ந்திடு
...manamE makizhnthitu