A F#m Bm
மாறாத நல் விசுவாசம் – பரன்
maRatha nal visuvasam paran
E D B A
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
nam iyEsu thEvanil vaiththituvOm
D E
அகன்றிடும் மலைகளும்
akanRitum malaikaLum
Bm E7 A
அதிசயம் வெளிப்படும்
athisayam veLippatum
A D E C#
விசுவாச வார்த்தியினால்
visuvasa varththiyinal
F#m E D A
இதயம் நிரம்பி வழிந்திடுமே
ithayam nirampi vazhinthitumE
A Bm
அகமதினில் விசுவாசம்
akamathinil visuvasam
E7 A
என்றும் ஜெயம் தரும் – 2
enRum jeyam tharum 2
A D E C#
கிரியையில்லா விசுவாசம்
kiriyaiyilla visuvasam
F#m E D A
ஏதும் செய்திட உதவாது
eethum seythita uthavathu
A Bm
செயல் படுமே விசுவாசம்
seyal patumE visuvasam
E7 A
என்றும் ஜெயம் தரும்
enRum jeyam tharum
A D E C#
லோகமதின் இன்பங்களை
lOkamathin inpangkaLai
F#m E D A
விரும்பி மனதில் தொடராமல்
virumpi manathil thotaramal
A Bm
விசுவாசத்தால் பெலன் அடைவோம்
visuvasaththal pelan ataivOm
E7 A
நல் தேவன் தாங்குவார்
nal thEvan thangkuvar
A D E C#
துன்பங்களோ நெருக்கங்களோ
thunpangkaLO nerukkangkaLO
F#m E D A
இடறல்கள் வரினும் கலங்காமல்
itaRalkaL varinum kalangkamal
A Bm
விசுவாச ஆவியினால்
visuvasa aaviyinal
E7 A
என்றும் மேற்கொள்ளுவோம்
enRum mERkoLLuvOm