Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேகங்கள் உடனே

mEkangkaL utanE

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Dm மேகங்கள் உடனே வருகிறார் mEkangkaL utanE varukiRar Eb Gm கண்கள் யாவும் அவரை காணவே kaNkaL yavum avarai kaNavE Cm F குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் kuththinavarkaL avaraik kaNparkaL Dm Gm தோத்திரங்கள் அவரைப் புகழும் thOththirangkaL avaraip pukazhum Dm Eb வருகிறார் வருகிறார் varukiRar varukiRar F Gm வருகிறார் இயேசு வருகிறார் varukiRar iyEsu varukiRar Gm Eb ஹாலேலூயா ஹாலேலூயா halElUya halElUya F Gm ஹாலேலூயா இயேசு வருகிறார் halElUya iyEsu varukiRar Gm Eb இருந்தவரும் இருக்கின்றவரும் irunthavarum irukkinRavarum F Gm வருவபவரும் சர்வ வல்லவர் varuvapavarum sarva vallavar Gm Eb இயேசுவே உமக்கே மகிமை iyEsuvE umakkE makimai F Gm ராஜரே உமக்கே மகிமை rajarE umakkE makimai Gm Eb ஹாலேலூயா ஹாலேலூயா halElUya halElUya F Gm ஹாலேலூயா இயேசு வருகிறார் halElUya iyEsu varukiRar Gm F தேவ தூதனே வருகிறார் thEva thUthanE varukiRar Eb Gm கண்கள் யாவும் அவரை காணும் kaNkaL yavum avarai kaNum Gm Eb ஆல்பாவும் ஓமேகாவும் aalpavum oomEkavum F Gm ஆதியும் அந்தமும் ஆனவர் aathiyum anthamum aanavar Gm Eb இயேசுவே உமக்கே மகிமை iyEsuvE umakkE makimai F Gm ராஜரே உமக்கே மகிமை rajarE umakkE makimai --- ஹாலே லூ யா --- halE lU ya Gm Eb முந்தினவரும் பிந்தினவரும் munthinavarum pinthinavarum F Gm மரித்தவரும் உயிரோடிருக்கிறார் mariththavarum uyirOtirukkiRar Gm Eb இயேசுவே உமக்கே மகிமை iyEsuvE umakkE makimai F Gm ராஜரே உமக்கே மகிமை rajarE umakkE makimai ---ஹாலே லூ யா ---halE lU ya Cm F குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் kuththinavarkaL avaraik kaNparkaL Dm Gm தோத்திரங்கள் அவரைப் புகழும் thOththirangkaL avaraip pukazhum Dm Eb வருகிறார் வருகிறார் varukiRar varukiRar F Gm வருகிறார் இயேசு வருகிறார் varukiRar iyEsu varukiRar Gm Eb ஹாலேலூயா ஹாலேலூயா halElUya halElUya F Gm ஹாலேலூயா இயேசு வருகிறார் halElUya iyEsu varukiRar ---ஹாலே லூ யா ---halE lU ya


https://churchspot.com/?p=4303

Send a Feedback about this Song


Latest Songs