Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வல்லவரே நல்லவரே

vallavarE nallavarE

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm வல்லவரே நல்லவரே vallavarE nallavarE C F என்றுமாய் என் தஞ்சமே-2 enRumay en thanysamE-2 Am G C F உம்மைப் போல மாற்றிடுமே ummaip pOla maRRitumE E F C F எந்தனை தந்தேனையா – 2 enthanai thanthEnaiya 2 Dm F உம்மைப் போல மாறிடவே ummaip pOla maRitavE Am E F வார்த்தை என்றும் கை கொண்டு varththai enRum kai koNtu Dm Am G உம் வழியில் நான் நடந்திடவே um vazhiyil nan natanthitavE C F போதனையை செய்வீரையா – 2 pOthanaiyai seyvIraiya 2 Dm Gm Am C Dm உம்மை நம்பினேன் நடக்கும் என் இயேசுவே ummai nampinEn natakkum en iyEsuvE ...வல்லவரே நல்லவரே ...vallavarE nallavarE Dm F நம்பும் எந்தன் நங்கூரமே nampum enthan nangkUramE Am E F நம்பி வந்தேன் உம் பாதை – 2 nampi vanthEn um pathai 2 Dm Am G நம்பிக்கையில் நான் பெருகிடவே nampikkaiyil nan perukitavE C F நல்விசுவாசம் அளித்திடும் தேவா -2 nalvisuvasam aLiththitum thEva -2 Dm Gm Am C Dm நாடி வந்தேனே சமூகம் நீர் தந்திடும் nati vanthEnE samUkam nIr thanthitum ...வல்லவரே நல்லவரே ...vallavarE nallavarE Dm F நம்மைப் போல ஒன்றாகவே nammaip pOla onRakavE Am E F இணைய வேண்டி ஜெபத்தீரே – 2 iNaiya vENti jepaththIrE 2 Dm Am G பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே parisuththamay nam vazhnthitavE C F பரிந்துரைகள் செய்தவர் நீரே -2 parinthuraikaL seythavar nIrE -2 Dm Gm Am C Dm காத்துக்கொள்ளுவீர் துணை எந்நாளுமே kaththukkoLLuvIr thuNai ennaLumE ...வல்லவரே நல்லவரே ...vallavarE nallavarE

Send a Feedback about this Song