Cm G# A#
வானத்தில் இயேசு தோன்றிடும்
vanaththil iyEsu thOnRitum
G# G Cm
அந்த நாளும் என்று வந்திடுமோ – 2
antha naLum enRu vanthitumO 2
A# D# Cm
கண்ணாரவே கண்டிடுவோம்
kaNNaravE kaNtituvOm
A# G Cm
தேவ ராஜன் இயேசுவையே – 2
thEva rajan iyEsuvaiyE 2
Cm G7 Cm
நேவா காலம் போலவே
nEva kalam pOlavE
C F Cm
பாவமே பெருகுதே
pavamE perukuthE
Cm Fm G# Cm
தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே
thalaiyai uyarththi vizhippay thinamE
Cm G7 Cm
தினம் நம் வாழ்வைக் காத்திடுவோம்
thinam nam vazhvaik kaththituvOm
...வானத்தில்
...vanaththil
Cm G7 Cm
தேவ பக்தி நிறைந்தோராய்
thEva pakthi niRainthOray
C F Cm
நீதியை காக்குமே
nIthiyai kakkumE
Cm Fm G# Cm
உலகை வெறுத்து ஜீவியம் செய்குவேன்
ulakai veRuththu jIviyam seykuvEn
Cm G7 Cm
அவர் வருகைகாய் காத்திருபோம்
avar varukaikay kaththirupOm
...வானத்தில்
...vanaththil
Cm G7 Cm
வானம் பூமி மாறினும்
vanam pUmi maRinum
C F Cm
வார்த்தையே மாறாதே
varththaiyE maRathE
Cm Fm G# Cm
அமைதி நிலவும் சுகமே துளிரும்
amaithi nilavum sukamE thuLirum
Cm G7 Cm
புது மெய் வாழ்வு மலர்ந்திடும்
puthu mey vazhvu malarnthitum
...வானத்தில்
...vanaththil