Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வான பரன் நம் இயேசு ராஜன்

vana paran nam iyEsu rajan

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G வான பரன் நம் இயேசு ராஜன் vana paran nam iyEsu rajan G C D G மானிடராக வந்துதித்தார் manitaraka vanthuthiththar G Am D மானிடர் கோபம் போக்கவே manitar kOpam pOkkavE C D G மன்னவன் மனுவானார் mannavan manuvanar G Am ஆயர்களும் அதிசயிக்க aayarkaLum athisayikka C G தூதர் ஆர்பரிக்க thUthar aarparikka Am G பாவ ஜீவியம் மாற்றிடவே pava jIviyam maRRitavE C D7 G பாலகனாக வந்தார் palakanaka vanthar - வான பரன் - vana paran G Am சத்தியமும் ஜீவனுமாய் saththiyamum jIvanumay C G தலையின் உருவமாய் thalaiyin uruvamay Am G பாசம் வைத்து இப்பூவினிலே pasam vaiththu ippUvinilE C D7 G பாலகன் வந்துதித்தார் palakan vanthuthiththar - வான பரன் - vana paran G Am உன்னத்ததில் மகிமையும் unnaththathil makimaiyum C G பூவில் சமாதானம் pUvil samathanam Am G இருளைப் போக்கவே கூறினேரே iruLaip pOkkavE kURinErE C D7 G உலகின் ஒளி வந்தார் ulakin oLi vanthar - வான பரன் - vana paran

Send a Feedback about this Song