Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாலிபரே நீர் புறப்படுவீர்

valiparE nIr puRappatuvIr

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em G வாலிபரே நீர் புறப்படுவீர் valiparE nIr puRappatuvIr Am G வானவர் அன்பினை உறைத்திடுவீர் vanavar anpinai uRaiththituvIr Bm C பாரா வேறு தெய்வமில்லை para vERu theyvamillai Am G புண்ணியர் இயேசுவை கூறிடுவோம் puNNiyar iyEsuvai kURituvOm G போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம் pORRituvOm nam pORRituvOm Am G சாற்றிடுவோம் புகழ் சாற்றிடுவோம் (2) – வாலிபரே saRRituvOm pukazh saRRituvOm 2 valiparE Bm C பாரா வேறு தெய்வமில்லை para vERu theyvamillai Am G புண்ணியர் இயேசுவை கூறிடுவோம் puNNiyar iyEsuvai kURituvOm G Em G இரட்சண்ய சேதி உறைத்திடவே iratsaNya sEthi uRaiththitavE Am G இரட்சகனால் நம்மை வெளிப்படவே iratsakanal nammai veLippatavE Bm C இயேசு நாமம் நல்லததே iyEsu namam nallathathE Am G மீட்பரின் செயலை கூறிடுவேன் mItparin seyalai kURituvEn --- போற்றிடுவோம் --- pORRituvOm G Em G நம்பிக்கையில்லா பாதையிலே nampikkaiyilla pathaiyilE Am G ஆயிரம் ஆயிரம் அழிகின்றதே aayiram aayiram azhikinRathE Bm C பிறப்பின் வாசல் நின்றிடவே piRappin vasal ninRitavE Am G தீவிரமாய் தந்திடவேன் thIviramay thanthitavEn ---- போற்றிடுவோம் ---- pORRituvOm


https://churchspot.com/?p=4272

Send a Feedback about this Song


Latest Songs