Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வென்றனரே நம் இயேசு பரன்

venRanarE nam iyEsu paran

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D வென்றனரே நம் இயேசு பரன் venRanarE nam iyEsu paran F#m E A என்றென்றும் ஜெயித்தெழுந்தார் enRenRum jeyiththezhunthar D ஜெயமே அடைந்துமே jeyamE atainthumE G A7 D இரட்சகரில் வளருவோம் iratsakaril vaLaruvOm D D7 G சேதமேதும் நெருங்கிடா sEthamEthum nerungkita Em C A D தேவ தேவன் தாங்குவார் thEva thEvan thangkuvar F#m G துன்பம் யாவும் நீங்கிடும் thunpam yavum nIngkitum A7 D இன்பம் என்றும் தங்கிடும் inpam enRum thangkitum --வென்றனரே --venRanarE D D7 G தீங்கு நாளில் மறைத்துமே thIngku naLil maRaiththumE Em C A D சுகமாய் காத்து மூடுவார் sukamay kaththu mUtuvar F#m G தகுந்த வேளை கரத்தினில் thakuntha vELai karaththinil A7 D உயர்த்தி ஜெயமே நல்குவார் uyarththi jeyamE nalkuvar --வென்றனரே --venRanarE D D7 G தேவனோடு செல்லுவேன் thEvanOtu selluvEn Em C A D மதிலைத் தாண்டி பாயுவேன் mathilaith thaNti payuvEn F#m G உலகை ஜெயிக்கும் தேவனால் ulakai jeyikkum thEvanal A7 D யாவும் ஜெயித்து செல்லுவேன் yavum jeyiththu selluvEn --வென்றனரே --venRanarE D D7 G நீதிமானை உயர்த்துவார் nIthimanai uyarththuvar Em C A D நீதிபரனாம் இயேசுவே nIthiparanam iyEsuvE F#m G சத்துரு வீழ்ந்து அழிந்திட saththuru vIzhnthu azhinthita A7 D தேவன் ஜெயமே தந்திடுவார் thEvan jeyamE thanthituvar --வென்றனரே --venRanarE

Send a Feedback about this Song