A                            Bm
தேவாதி தேவன் இயேசுவை போற்றி 
thEvathi thEvan iyEsuvai pORRi 
C#m          D    E           A
என்றென்றுமாய்   வாழ்த்துவோம்
enRenRumay   vazhththuvOm
A                           E
அல்லோலூயா  அல்லோலூயா 
allOlUya  allOlUya 
F#m           D    E         A     
அல்லோலூயா  அல்லோலூயா
allOlUya  allOlUya
A     D        Bm         D
காலமெல்லாம்  அவரின் பின்னே
kalamellam  avarin pinnE
A          E               A        
தொடர்ந்து சென்று பணிகுவோம்
thotarnthu senRu paNikuvOm
        D              A
துதியினாலே மகிமை படுத்தி
thuthiyinalE makimai patuththi
            E              A
துதிப்போம் இவரை என்றுமாய்
thuthippOm ivarai enRumay
  ..தேவாதி தேவன்
  ..thEvathi thEvan
A         D       Bm        D
தடைகள் யாவும்    நீக்கும் தேவன்
thataikaL yavum    nIkkum thEvan
A         E               A  
பணிந்து இவரை போற்றுவோம்
paNinthu ivarai pORRuvOm
       D               A
தீமை ஒன்றும் அணுகிடாமல் 
thImai onRum aNukitamal 
         E              A
விலக்கி காக்கும் தேவனாம்
vilakki kakkum thEvanam
  ..தேவாதி தேவன்
  ..thEvathi thEvan
A      D       Bm            D
ஏற்ற வேளை    உயர்த்தும் தேவன்
eeRRa vELai    uyarththum thEvan
A         E               A  
அவரின் கரத்தில் அடங்குவோம்
avarin karaththil atangkuvOm
       D                A
தேவ வழியில் சென்று நாமே
thEva vazhiyil senRu namE
         E              A
தேவன் இவரை புகழுவோம்
thEvan ivarai pukazhuvOm
  ..தேவாதி தேவன்
  ..thEvathi thEvan





 
 