D     Bm      D
தேவாதி தேவன் இவர்
thEvathi thEvan ivar
        G    D 
ஜீவன் தர வந்தவர்
jIvan thara vanthavar
G                 A           D
இயேசுவின் நேசர்  இம்மானுவேலர்
iyEsuvin nEsar  immanuvElar
A7                     D
இவரின் சேவை செய்வேன்
ivarin sEvai seyvEn
D                       Bm
மாசற்ற ஜீவனை கல்வாரியில்
masaRRa jIvanai kalvariyil
D         G            A        D
நீசனாம் எம்மை மீட்க   ஈந்தனரே
nIsanam emmai mItka   iinthanarE
D       A        G       D      
கர்த்தரின் சிலுவை  மாரில் சுமந்து 
karththarin siluvai  maril sumanthu 
          E    D
கர்த்தருக்காக உழைத்திடுவேன் 
karththarukkaka uzhaiththituvEn 
A7             D
கர்த்தருக்காக உழைத்திடுவேன்
karththarukkaka uzhaiththituvEn
 - தேவாதி
 - thEvathi
D                       Bm
வறண்ட நிலங்கள் செழிக்குமே
vaRaNta nilangkaL sezhikkumE
D       G                 A        D
திறந்த தண்ணீர் வெள்ளம்  பாய்ந்திடுமே
thiRantha thaNNIr veLLam  paynthitumE
D     A    G           D  
ஜீவனுக்கேதாய்  ஜனங்கள் தருவாய்
jIvanukkEthay  janangkaL tharuvay
           E        D
ஜீவனை வெறுத்து சேவை செய்வேன்
jIvanai veRuththu sEvai seyvEn
A7                  D
ஜீவனை வெறுத்து சேவை செய்வேன்
jIvanai veRuththu sEvai seyvEn
 – தேவாதி
  thEvathi
D                       Bm
மங்கிடும் திரிகள் அணையுதே
mangkitum thirikaL aNaiyuthE
D            G        A           D
பொங்கிடும் அலை  மோதி வீசிடுதே
pongkitum alai  mOthi vIsituthE
D       A       G          D 
கர்த்தரின் வருகை  நெருங்கி இங்கு
karththarin varukai  nerungki ingku
           E       D
கர்த்தர் விஷேசம் சாற்றிடுவோம்
karththar vishEsam saRRituvOm
A7                 D
கர்த்தர் விஷேசம் சாற்றிடுவோம்
karththar vishEsam saRRituvOm
 - தேவாதி
 - thEvathi





 
 