Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரலோகமே என் சொந்தமே

paralOkamE en sonthamE

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Gm பரலோகமே என் சொந்தமே paralOkamE en sonthamE A# Gm என்று காண்பேனோ enRu kaNpEnO G Cm என் இன்ப இயேசுவை en inpa iyEsuvai D7 Gm நான் என்று காண்பேனோ nan enRu kaNpEnO Gm A# Gm D# வருத்தம் பசி தாகம் மனத்துயரம் varuththam pasi thakam manaththuyaram Gm அங்கே இல்லை – விண் கிரீடம் angkE illai viN kirItam D7 F Gm வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் vanysippEn viNNavar patham sErvEn ...பரலோகமே என் ...paralOkamE en Gm A# Gm சிலுவையில் அறையுண்டேன் siluvaiyil aRaiyuNtEn D# Gm இனி நானல்ல இயேசுவே-அவரின் ini nanalla iyEsuvE-avarin D7 F Gm மகிமையே எனது இலட்சியமே makimaiyE enathu ilatsiyamE ...பரலோகமே என் ...paralOkamE en Gm A# Gm இயேசு என் நம்பிக்கையாம் iyEsu en nampikkaiyam D# Gm இந்த பூகியும் சொந்தமல்ல – பரிசுத்த intha pUkiyum sonthamalla parisuththa D7 F Gm சிந்தையுடன் இயேசுவை பின்பற்றுவேன் sinthaiyutan iyEsuvai pinpaRRuvEn ...பரலோகமே என் ...paralOkamE en Gm A# Gm ஓட்டத்தை ஜெயமுடன் நானும் oottaththai jeyamutan nanum D# Gm ஓடிட அருள் செய்வார்-விசுவாச ootita aruL seyvar-visuvasa D7 F Gm பாதையில் சேராது ஓடிடுவேன் pathaiyil sErathu ootituvEn ...பரலோகமே என் ...paralOkamE en Gm A# Gm பரம சுகம் காண்பேன் parama sukam kaNpEn D# Gm பரன் தேசம் அதில் சேர்வேன்-ராப்பகல் paran thEsam athil sErvEn-rappakal D7 F Gm இல்லையே இரட்சகர் வெளிச்சமே illaiyE iratsakar veLissamE ...பரலோகமே என் ...paralOkamE en Gm A# Gm அழைப்பின் சத்தம் கேட்டு நானும் azhaippin saththam kEttu nanum D# Gm ஆயத்தமாகிடுவேன்- நாட்களும் aayaththamakituvEn- natkaLum D7 F Gm நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே nerungkuthE vanysaiyum perukuthE ...பரலோகமே என் ...paralOkamE en Gm A# Gm பளிங்கு நதியோரம் சுத்தர் paLingku nathiyOram suththar D# Gm தாகம் தீர்த்திடுவார்-தூதர்கள் thakam thIrththituvar-thUtharkaL D7 F Gm பாடிட தூயனை தரிசிப்பேன் patita thUyanai tharisippEn ...பரலோகமே என் ...paralOkamE en


https://churchspot.com/?p=4259

Send a Feedback about this Song


Latest Songs