Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானத்தில் இயேசு தோன்றிடும்

vanaththil iyEsu thOnRitum

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm G# A# வானத்தில் இயேசு தோன்றிடும் vanaththil iyEsu thOnRitum G# G Cm அந்த நாளும் என்று வந்திடுமோ – 2 antha naLum enRu vanthitumO 2 A# D# Cm கண்ணாரவே கண்டிடுவோம் kaNNaravE kaNtituvOm A# G Cm தேவ ராஜன் இயேசுவையே – 2 thEva rajan iyEsuvaiyE 2 Cm G7 Cm நேவா காலம் போலவே nEva kalam pOlavE C F Cm பாவமே பெருகுதே pavamE perukuthE Cm Fm G# Cm தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே thalaiyai uyarththi vizhippay thinamE Cm G7 Cm தினம் நம் வாழ்வைக் காத்திடுவோம் thinam nam vazhvaik kaththituvOm ...வானத்தில் ...vanaththil Cm G7 Cm தேவ பக்தி நிறைந்தோராய் thEva pakthi niRainthOray C F Cm நீதியை காக்குமே nIthiyai kakkumE Cm Fm G# Cm உலகை வெறுத்து ஜீவியம் செய்குவேன் ulakai veRuththu jIviyam seykuvEn Cm G7 Cm அவர் வருகைகாய் காத்திருபோம் avar varukaikay kaththirupOm ...வானத்தில் ...vanaththil Cm G7 Cm வானம் பூமி மாறினும் vanam pUmi maRinum C F Cm வார்த்தையே மாறாதே varththaiyE maRathE Cm Fm G# Cm அமைதி நிலவும் சுகமே துளிரும் amaithi nilavum sukamE thuLirum Cm G7 Cm புது மெய் வாழ்வு மலர்ந்திடும் puthu mey vazhvu malarnthitum ...வானத்தில் ...vanaththil


https://churchspot.com/?p=4284

Send a Feedback about this Song


Latest Songs