G C D G
அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்
anpin vazhththukkaL engkum kURuvOm
Em C D G
மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார்
mEsiya iyEsu rajan paril thOnRinar
G C
விந்தையாய் இந்தப் பூவில்
vinthaiyay inthap pUvil
Am D
நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில்
ninthaikaL yavum eeRka kanthaiyil
Em D G
தேவ பாலன் அதிசயமாயினார்
thEva palan athisayamayinar
G
பாலனைப் போற்றுவோம்
palanaip pORRuvOm
G
அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய்
allElUya kIthampati aananthamay
Am
பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை
pattuppati viNmaNiyai kaNmaNiyai
C
ஒப்பில்லாத வான் பரனை
oppillatha van paranai
D
சத்தியனை நித்தியனை கன்னி மரி
saththiyanai niththiyanai kanni mari
G C D G
பாலகனை போற்றிப் பாடுவோம்
palakanai pORRip patuvOm
G C
கோனவர் பணிந்து போற்ற
kOnavar paNinthu pORRa
Am D
ஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணை
nyaniyar viyanthu vazhththa pullaNai
Em D G
மீதில் தேவ பாலகன் துயில்கிறார்
mIthil thEva palakan thuyilkiRar
G
பாலனைப் போற்றுவோம்
palanaip pORRuvOm
G
அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய்
allElUya kIthampati aananthamay
Am
பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை
pattuppati viNmaNiyai kaNmaNiyai
C
ஒப்பில்லாத வான் பரனை
oppillatha van paranai
D
சத்தியனை நித்தியனை கன்னி மரி
saththiyanai niththiyanai kanni mari
G C D G
பாலகனை போற்றிப் பாடுவோம்
palakanai pORRip patuvOm
2/4 anbin vazhthukal anpin vazhththukkaL engkum kURuvOm christmas G guitar chords for anbin vazhthukal guitar chords for anpin vazhththukkaL engkum kURuvOm Songs guitar chords for G Songs guitar chords for அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம் keyboard chords for anbin vazhthukal keyboard chords for anpin vazhththukkaL engkum kURuvOm Songs keyboard chords for G Songs keyboard chords for அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம் அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்