E F#m B
வானத்தில் ஓர் நட்சத்திரம்
vanaththil oor natsaththiram
A F#m B E
என் உள்ளத்தில் இயேசு ராஜன்
en uLLaththil iyEsu rajan
E A
மாட்டுக் கொட்டினிலே
mattuk kottinilE
B7 E
இயேசு பிறந்தாரே
iyEsu piRantharE
F#m E
ஏழ்மைக் கோலமதாய்
eezhmaik kOlamathay
B7 E
நம் இயேசு பிறந்தாரே
nam iyEsu piRantharE
...வானத்தில்
...vanaththil
E A
தேவ தூதர் போல
thEva thUthar pOla
B7 E
மண்ணில் வந்துதித்தார்
maNNil vanthuthiththar
F#m E
மண்ணில் மனிதராய்
maNNil manitharay
B7 E
என் மன்னர் பிறந்தாரே
en mannar piRantharE
...வானத்தில்
...vanaththil
E A
தேடி வந்த ராஜன்
thEti vantha rajan
B7 E
வாசம் செய்கிறாரே
vasam seykiRarE
F#m E
உள்ளம் திறந்ததால்
uLLam thiRanthathal
B7 E
அவரைப் போற்றிடுவோம்
avaraip pORRituvOm
...வானத்தில்
...vanaththil