Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிகாலையில் பாலனைத் தேடி

athikalaiyil palanaith thEti

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am C அதிகாலையில் பாலனைத் தேடி athikalaiyil palanaith thEti C F செல்வோம் நாம் யாவரும் கூடி selvOm nam yavarum kUti G F அந்த மாடனையும் கூட நாடி antha matanaiyum kUta nati G C தேவ பாலனைப் பணிந்திட வாரீர் thEva palanaip paNinthita varIr C F G வாரீர் வாரீர் வாரீர் varIr varIr varIr C நாம் செல்வோம் nam selvOm C Am அன்னை மரியின் மடி மேலே annai mariyin mati mElE F G C மன்னன் மகனாகவே தோன்ற mannan makanakavE thOnRa F Dm விண் தூதர்கள் பாடல்கள் பாட viN thUtharkaL patalkaL pata C F C விரைவாக நாம் செல்வோம் கேட்க viraivaka nam selvOm kEtka C Am மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே manthai aayarkaL yavarum angkE F G C அந்த முன்னனை முன்னிலை இங்கே antha munnanai munnilai ingkE F Dm நம் சிந்தை குளிர்ந்திட தோன்றும் nam sinthai kuLirnthita thOnRum C F C நல் காட்சியை கண்டிட வாரீர் nal katsiyai kaNtita varIr

Send a Feedback about this Song