D A
அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே
anpin aaruyirE anpin aaruyirE
Bm A
உன்னைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனந்தம்
unnaip parththathum enakku enna aanantham
D A
அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே
anpin aaruyirE anpin aaruyirE
Bm A
என்னைத் தொட்டதால் எனக்கு என்ன ஆனந்தம்
ennaith thottathal enakku enna aanantham
D Bm
எந்தன் பாவம் போக்க விந்தை செய்து காக்க
enthan pavam pOkka vinthai seythu kakka
Em A
வின்னை விட்டு வந்த சொந்தம் நீ...
vinnai vittu vantha sontham nI...
D F# Bm
நெஞ்சம் எங்கும் தங்க நேசம் எங்கும் பொங்க
nenysam engkum thangka nEsam engkum pongka
Em A
நேரில் வந்த தேவ தேவன் நீ
nEril vantha thEva thEvan nI
...அன்பின்
...anpin
D Bm
பூவுலகம் மீட்க புத்துயிர் கொடுக்க
pUvulakam mItka puththuyir kotukka
Em A
பூமியில் பிறந்த தெய்வம் நீ
pUmiyil piRantha theyvam nI
D F# Bm
நித்திரை கலைத்து பூவுடலில் நிற்க
niththirai kalaiththu pUvutalil niRka
Em A
இத்திரை இறங்கி யாகும் நீ
iththirai iRangki yakum nI
...அன்பின்
...anpin