Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆர் இவர் ஆராரோ

aar ivar aararO

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D ஆர் இவர் ஆராரோ – இந்த aar ivar aararO intha G D G D அவனியோர் மாதிடமே – ஆனடை குடிலிடை avaniyOr mathitamE aanatai kutilitai A D A D மோனமாயுதித்த இவ்வற்புத பாலகனார் mOnamayuthiththa ivvaRputha palakanar D பாருருவாகு முன்னே இருந்த paruruvaku munnE iruntha G D பரம்பொருள் தானிவரோ? paramporuL thanivarO G D A சீருடை புவி வான், அவை பொருள் sIrutai puvi van avai poruL D A D யாவையும் சிருஷ்டித்த மாவலரோ? yavaiyum sirushtiththa mavalarO D மேசியா இவர் தானோ? mEsiya ivar thanO G D நம்மை மேய்த்திடும் கோனோ nammai mEyththitum kOnO G D A ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் aasaiyay manitharukkay mariththitum D A D அதி அன்புள்ள மனசானோ? athi anpuLLa manasanO D தித்திக்கும் தீங்கனியோ? thiththikkum thIngkaniyO G D நமது தேவனின் கண்மணியோ? namathu thEvanin kaNmaNiyO G D A மெத்தவே உலகிருள் நீக்கிடும் meththavE ulakiruL nIkkitum D A D அதிசய மேவிய விண்ணொளியோ? athisaya mEviya viNNoLiyO D பட்டத்து துரை மகனோ? pattaththu thurai makanO G D நம்மை பண்புடன் ஆழ்பவனோ? nammai paNputan aazhpavanO G D A கட்டளை மீறிடும் யாவர்க்கும் kattaLai mIRitum yavarkkum D A D மன்னிப்பு காட்டிடும் தாயகனோ? mannippu kattitum thayakanO D ஜீவனின் அப்பமோ தான்? jIvanin appamO than G D தாகம் தீர்த்திடும் பானமோ தான்? thakam thIrththitum panamO than G D A ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் aavalay eezhaikaL atainthitum D A D அடைக்கல மானவரிவர் தானோ? ataikkala manavarivar thanO


https://churchspot.com/?p=4393

Send a Feedback about this Song


Latest Songs