F A#
இந்த உலகத்தை படைச்ச ஆண்டவர் யாரு
intha ulakaththai pataissa aaNtavar yaru
F A# F
அந்த ஆண்டவருக்கு என்னதான் பேரு
antha aaNtavarukku ennathan pEru
F A#
என்னையும் உன்னையும் படைச்சவரே
ennaiyum unnaiyum pataissavarE
F A#
இந்த பூமியை கூட படைச்சிருக்காரு ஏ.. ஆமா
intha pUmiyai kUta pataissirukkaru ee.. aama
F Gm
மனுசனப் படைச்ச சரித்திரம் நீ சொல்லு
manusanap pataissa sariththiram nI sollu
Am A# C
படைச்சது எதுக்குன்னு நீ சொல்லு
pataissathu ethukkunnu nI sollu
F Gm
உனக்குள்ள மகிமை இருக்குதுன்னு நீ தொருஞ்சிக்கோ
unakkuLLa makimai irukkuthunnu nI thorunysikkO
Am C
இதுக்கெல்லாம் அதிசயம் தான்ய்யா...
ithukkellam athisayam thanyya...
F
கர்த்தரே தெய்வம் பொதுவான தெய்வம்
karththarE theyvam pothuvana theyvam
F
அவருக்கு சமமா ஒருவரும் இல்லை
avarukku samama oruvarum illai
F C
அவரைத் தெரிந்தால் எல்லாம் சரியாகும்
avaraith therinthal ellam sariyakum
F A#
போக போக எல்லாம் தெரியும்
pOka pOka ellam theriyum
F C F
போக போக எல்லாம் புரியும்
pOka pOka ellam puriyum
F Gm
வானம் விட்டு பூமிக்கு வந்தாரே இயேசு
vanam vittu pUmikku vantharE iyEsu
F Eb F
உன்னையும் என்னையும் மீட்க வந்தாரே
unnaiyum ennaiyum mItka vantharE
F Gm
கேட்டாலே பயங்கரமா இருக்கு
kEttalE payangkarama irukku
F Eb F
நினைச்சாலே அதிசயமா இருக்கு
ninaissalE athisayama irukku
Cm F
அற்புதம் பல செய்தார்
aRputham pala seythar
Cm F
சாட்சியாகவே வாழ்ந்தார்
satsiyakavE vazhnthar
Cm F
சொல்லுவதெல்லாம் நிசமா
solluvathellam nisama
Cm F
என்னை மீட்க வந்தாராம்
ennai mItka vantharam
F C Gm
அவரே நம்ம தெய்வம் தெரிஞ்சுகய்யா
avarE namma theyvam therinysukayya
F Gm
மனுசனப் படைச்ச சரித்திரம் நீ சொல்லு
manusanap pataissa sariththiram nI sollu
Am A# C
படைச்சது எதுக்குன்னு நீ சொல்லு
pataissathu ethukkunnu nI sollu
---கர்த்தரே தெய்வம்
---karththarE theyvam