Cm G#
இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை
intha pUmiyil nI vazhum vazhkkai
Cm G#
ரொம்ப சீக்கிரம் விரைந்தோடும் வாழ்க்கை(2)
rompa sIkkiram virainthOtum vazhkkai2
A# Cm
பரலோகத்தில் நீ வாழும் வாழ்க்கை
paralOkaththil nI vazhum vazhkkai
A# Cm
அது எப்போதும் அழியாத வாழ்க்கை(2)
athu eppOthum azhiyatha vazhkkai2
Cm A#
என்றும் சந்தோஷம் முடிவில்லை சந்தோஷம்
enRum santhOsham mutivillai santhOsham
Cm A#
என்றும் சந்தோஷம் அளவில்லை சந்தோஷம்
enRum santhOsham aLavillai santhOsham
A# Cm
அது என் இயேசு வாழ்கின்ற தேசம்
athu en iyEsu vazhkinRa thEsam
A# Cm
அங்கு சந்தோஷம் காற்றாக வீசும்(2)
angku santhOsham kaRRaka vIsum2
Cm G# A# Cm
இங்கே நீ காண்கின்ற எதுவுமே நிரந்தரமில்லை
ingkE nI kaNkinRa ethuvumE nirantharamillai
Cm G#
பெரிதாய் என்கின்ற உன் உயிரும்
perithay enkinRa un uyirum
A# Cm
உனக்கு சொந்தமில்லை
unakku sonthamillai
Cm
எனக்கு வேறொன்றும் வேண்டாம்
enakku vERonRum vENtam
பணமிருந்தால் போதும்
paNamirunthal pOthum
A# Cm
என்று நீ எண்ணுகிறாய்
enRu nI eNNukiRay
Cm
எனக்கு வேறொன்றும் வேண்டாம்
enakku vERonRum vENtam
சொத்து சுகம் போதும்
soththu sukam pOthum
A# Cm
என்று நீ வாழுகின்றாய்
enRu nI vazhukinRay
D# A# Cm
உலகம் முழுதும் நீ ஆதாயம் செய்துக் கொண்டாலும்
ulakam muzhuthum nI aathayam seythuk koNtalum
D# A# Cm
முன்னோர் போல் அழிந்து போனால்
munnOr pOl azhinthu pOnal
Cm
உனக்கென்ன லாபம் உண்டாகும்
unakkenna lapam uNtakum
Cm A# Cm
நீயோ நீதியின் பாதையில் நடந்து போனால்
nIyO nIthiyin pathaiyil natanthu pOnal
Cm A# Cm
உனக்கு நித்திய ஜீவன் என்றும் உண்டு
unakku niththiya jIvan enRum uNtu
Cm G# A# Cm
உலகம் புகழும் உச்சியிலே நீ இருந்தாலும்
ulakam pukazhum ussiyilE nI irunthalum
Cm G# A# Cm
சகலம் வணங்கும் ராஜனாக நீ திகழ்ந்தாலும்
sakalam vaNangkum rajanaka nI thikazhnthalum
Cm
அட உயிர் என்ற ஒன்று உன்னை விட்டுப் போனால்
ata uyir enRa onRu unnai vittup pOnal
A# Cm
மண்ணோடு மண்ணாகுவாய்
maNNOtu maNNakuvay
D# A# Cm
உலகம் மாயம் இங்கு எதுவுமே உண்மையாகாது
ulakam mayam ingku ethuvumE uNmaiyakathu
D# A# Cm
நீயோ இயேசு கிருஸ்துவை ஏற்றுக் கொண்டால்
nIyO iyEsu kirusthuvai eeRRuk koNtal
Cm A# Cm
உனக்கோ நித்திய ஜீவன் என்றும் உண்டு
unakkO niththiya jIvan enRum uNtu