D A D
இயேசுவைப் போல் நல்ல நண்பர் யாருமில்லையே
iyEsuvaip pOl nalla naNpar yarumillaiyE
Bm A D
அவர் அன்பை விட்டு வந்துவிட மனமில்லையே
avar anpai vittu vanthuvita manamillaiyE
F#m Bm A
உயர்வில் தாழ்விலும் நேசிப்பார் இயேசு
uyarvil thazhvilum nEsippar iyEsu
C D
என்னோடு பேசுவார்
ennOtu pEsuvar
D Bm D
அவர் அன்பிக்கிடாய் எதுவுமில்லை உலகினிலே
avar anpikkitay ethuvumillai ulakinilE
D Bm D
அதை அறிந்துக் கொண்டேன் எந்தன் வாலிபத்திலே
athai aRinthuk koNtEn enthan valipaththilE
D Bm
வாழ்கின்ற வாழ்க்கை ஒருமுறை தானே
vazhkinRa vazhkkai orumuRai thanE
G A D
வாழ்ந்திடுவேனே உத்தமமாய் நானே
vazhnthituvEnE uththamamay nanE
F#m Bm D
என் குரல் கேட்டு என்னைத் தேடி வந்தீர்
en kural kEttu ennaith thEti vanthIr
F#m Bm A
எப்படி மறப்பேன் என் வாழ்வில் இனி
eppati maRappEn en vazhvil ini
D
கண்மணிப் போல என்னைக் காப்பவர் நீரே
kaNmaNip pOla ennaik kappavar nIrE
D
தாய் தந்தை உற்றார் சுற்றார் எல்லாமே நீரே
thay thanthai uRRar suRRar ellamE nIrE
D Bm
நிழலைப் போல நிலையில்லா வாழ்வில்
nizhalaip pOla nilaiyilla vazhvil
G A D
நிஜமாய் வந்தீர் நீரே என் தேவன்
nijamay vanthIr nIrE en thEvan
F#m Bm D
அழைத்தேனே உம்மை என் உள்ளத்தில்
azhaiththEnE ummai en uLLaththil
F#m Bm A
அணைப்பீரே என்னை உம் கரத்தில்
aNaippIrE ennai um karaththil
D
ஒருபோதும் விடமாட்டேன் உத்தமத்தையே
orupOthum vitamattEn uththamaththaiyE
D
நான் ஊரெங்கும் சொல்வேன் உந்தன் சத்தியத்தையே
nan uurengkum solvEn unthan saththiyaththaiyE
4/4 D guitar chords for D Songs guitar chords for iyEsuvaip pOl nalla Songs guitar chords for yesuvai pon nalla guitar chords for இயேசுவைப் போல் நல்ல iyEsuvaip pOl nalla keyboard chords for D Songs keyboard chords for iyEsuvaip pOl nalla Songs keyboard chords for yesuvai pon nalla keyboard chords for இயேசுவைப் போல் நல்ல yesuvai pon nalla இயேசுவைப் போல் நல்ல