D
இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே (2)
iyEsu piRantharE pethlakEmilE 2
Em
பாலனாக கூடி வந்தோம்
palanaka kUti vanthOm
G
வாழ்த்து பாடல் பாட வந்தோம்
vazhththu patal pata vanthOm
D
நல்ல செய்தி கூறுவோம்
nalla seythi kURuvOm
Bm D
நடனம் ஆடிப் பாடுவோம்
natanam aatip patuvOm
D A
ஹேப்பி கிருஸ்மஸ் மேரி கிருஸ்மஸ்
hEppi kirusmas mEri kirusmas
G A D
அல்லேலூயா....(4)
allElUya....4
D G A D
ஆள பிறந்தாரே பாவம் போக்கவே
aaLa piRantharE pavam pOkkavE
D G
ஹேப்பி கிருஸ்மஸ் ஹேப்பி கிருஸ்மஸ்
hEppi kirusmas hEppi kirusmas
A D
மேரி கிருஸ்மஸ் (2)
mEri kirusmas 2
D Bm D A
பெத்லகேமில் பிறந்த சின்ன இயேசு பாலனே
pethlakEmil piRantha sinna iyEsu palanE
A7 D
உம்மில் நாங்கள் பிறந்திட எமக்கு இடமுண்டா
ummil nangkaL piRanthita emakku itamuNta
D G A D
உனக்காய் பிறந்தாரே மகிழ்ந்து பாடிடு
unakkay piRantharE makizhnthu patitu
D G
ஹேப்பி கிருஸ்மஸ் ஹேப்பி கிருஸ்மஸ்
hEppi kirusmas hEppi kirusmas
A D
மேரி கிருஸ்மஸ் (2)
mEri kirusmas 2