Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இருளில் வாழும்

iruLil vazhum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் iruLil vazhum ulakai veLissaththil G A கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே koNtu vara iratsakar piRantharE D A Bm விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் viNNulakam vittu maNNulakam G A வந்து மனிதரை மீட்டாரே vanthu manitharai mIttarE D A G D இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே – 2 iratsakar piRantharE iratsakar piRantharE 2 D பாவத்தில் இருந்த உலகை pavaththil iruntha ulakai A Bm G A பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே parisuththamakkita iratsakar piRantharE Bm பாரினில் வாழும் மனிதரை parinil vazhum manitharai A Em A D நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே naNparkaLay koLLa iyEsu piRantharE D A G D இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே – 2 iratsakar piRantharE iratsakar piRantharE 2 D A G D வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6) vazhka vazhkavE iyEsu nIr vazhkavE 6


https://churchspot.com/?p=4377

Send a Feedback about this Song


Latest Songs