Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இவர் யாரோ இவர் யாரோ

ivar yarO ivar yarO

 c | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C E இவர் யாரோ இவர் யாரோ ivar yarO ivar yarO C G இப்பாலன் இவர் யாரோ ippalan ivar yarO F G F G பெத்லகேம் ஊரில் புல்லணையினில் pethlakEm uuril pullaNaiyinil G7 C பிறந்தவர் இவர் யாரோ piRanthavar ivar yarO C G C G F C வானவர்கள் ஸ்தோதரித்து பாடுவர் இவர் யாரோ vanavarkaL sthOthariththu patuvar ivar yarO C G C G F C மானிடர்கள் ஓடி வந்து வணங்கினர் இவர் யாரோ manitarkaL ooti vanthu vaNangkinar ivar yarO C G வானவர் பாடிடவும் ஆயர்கள் வணங்கிடவும் vanavar patitavum aayarkaL vaNangkitavum F C பாலனாய் வந்துத்த இவர் யாரோ(3) palanay vanthuththa ivar yarO3 ---இவர் யாரோ ---ivar yarO C G C G F C நட்சத்திரம் தோன்றிடவே பிறந்தவர் இவர் யாரோ natsaththiram thOnRitavE piRanthavar ivar yarO C G C G F C சாஸ்திரிகள் தேடி வந்து வணங்கிட இவர் யாரோ sasthirikaL thEti vanthu vaNangkita ivar yarO C G நட்சத்திரம் தோன்றிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே natsaththiram thOnRitavE sasthirikaL vaNangkitavE F C பாரினில் வந்துத்த இவர் யாரோ(3) parinil vanthuththa ivar yarO3 ---இவர் யாரோ ---ivar yarO C G C G F C யூதர் போற்ற பாலகனாய் பிறந்தவர் இவர் யாரோ yUthar pORRa palakanay piRanthavar ivar yarO C G C G F C மேலோவீனை காலக்கின இப்பாலன் இவர் யாரோ mElOvInai kalakkina ippalan ivar yarO C G யூதனாய் அவதரித்து மேலோனை கலக்கிடவே yUthanay avathariththu mElOnai kalakkitavE F C பாலனாய் வந்துத்த இவர் யாரோ(3) palanay vanthuththa ivar yarO3 ---இவர் யாரோ ---ivar yarO

Send a Feedback about this Song