Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உதித்தாரே நல்ல மேய்ப்பர்

uthiththarE nalla mEyppar

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A# F உதித்தாரே நல்ல மேய்ப்பர் uthiththarE nalla mEyppar F புல்லணை மீதினிலே pullaNai mIthinilE F Dm A# C விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த viNNakam thuRanthu maNNakam vantha C7 F என் பாலகன் இவர் தானே en palakan ivar thanE F F7 A# விண்ணிலே தேவனுக்கே மகிமை viNNilE thEvanukkE makimai A# C F பூமியில் நல் சமாதானம் pUmiyil nal samathanam F A# மனித நேயம் பிரியமும் manitha nEyam piriyamum C F இன்றும் என்றும் உண்டாவதாக inRum enRum uNtavathaka F A# மந்தையை காத்த மேய்ப்பர்களும் manthaiyai kaththa mEypparkaLum Gm C F சிந்தையில் சிறந்த ஞானியரும் sinthaiyil siRantha nyaniyarum G C F ஆதனைச் சென்று பணிந்தனரே aathanais senRu paNinthanarE A# F C7 F நல் காணிக்கை அவருக்கு படைத்தனரே nal kaNikkai avarukku pataiththanarE F F7 A# உன்னையும் என்னையும் மீட்டிடவே unnaiyum ennaiyum mIttitavE A# C F பூமியில் வந்த அதிசயமே pUmiyil vantha athisayamE ---உதித்தாரே ---uthiththarE F A# எண்ணிலடங்கா நன்றியுடன் eNNilatangka nanRiyutan C7 F அவரைப் போற்றித் துதித்திடுவோம் avaraip pORRith thuthiththituvOm F A# அன்பே அவரின் திருமொழியாம் anpE avarin thirumozhiyam Gm C F அன்பில் சிறந்த போதகராய் anpil siRantha pOthakaray G C F நம்மை அணைத்து காத்திடவே nammai aNaiththu kaththitavE A# F C7 F ஏழையின் கோலம் எடுத்தாரே eezhaiyin kOlam etuththarE F F7 A# விண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதே viNNavar vazhththoli kEtkiRathE A# C F எண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதே eNNilla aanantham perukituthE F A# மன்னவர் இயேசு பிறந்த நாளில் mannavar iyEsu piRantha naLil C7 F வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்திடுவோம் vazhththukkaL solli makizhnthituvOm ---உதித்தாரே ---uthiththarE

Send a Feedback about this Song