A#m
உம்மில் பழுது ஒன்றுமில்லை
ummil pazhuthu onRumillai
A#
நீ தான் பூரண ரூபவதி – 2
nI than pUraNa rUpavathi 2
F A#m
என் இருதயத்தை கவர்ந்து கொண்டவளே
en iruthayaththai kavarnthu koNtavaLE
A#m
கவர்ந்து கொண்டவளே – நீ என்
kavarnthu koNtavaLE nI en
A#m
மணவாளி, உன் ஆத்ம நேசர் நான் தானே
maNavaLi un aathma nEsar nan thanE
...உம்மில்
...ummil
A#m
மாரிகாலம் சென்றது மழையும் பெய்து ஓய்ந்தது
marikalam senRathu mazhaiyum peythu ooynthathu
F A# A#m
பூமியிலே புஷ்பங்கள் பூத்து குலுங்குது(2)
pUmiyilE pushpangkaL pUththu kulungkuthu2
A#
குருவிகள் பாடும் காலம் வந்ததே
kuruvikaL patum kalam vanthathE
A#m
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே-2
kattu puRavin saththam kEtkuthE-2
A#m A#
என் பிரியமே நீ ரூபவதி எழுந்து வா(2)
en piriyamE nI rUpavathi ezhunthu va2
...உம்மில்
...ummil
A#m
திங்கள் போன்ற அழகும்
thingkaL pOnRa azhakum
A#m
ஞாயிறு போன்ற ஒளியும்-2
nyayiRu pOnRa oLiyum-2
F A# A#m
கொடிகளுடன் படைகளை போல வருபவளும்
kotikaLutan pataikaLai pOla varupavaLum
A#
அடைத்து வைத்த தோட்டமும் நீ தான்
ataiththu vaiththa thOttamum nI than
A#m
மறைவு கட்டிய நீரூற்றும் நீ தான்-2
maRaivu kattiya nIrURRum nI than-2
A#m A#
என் பிரியமே நீ ரூபவதி திரும்பி வா(2)
en piriyamE nI rUpavathi thirumpi va2
...உம்மில்
...ummil
4/4 Am Dm guitar chords for Am Songs guitar chords for ummil pazhuthu onRumillai Songs guitar chords for ummil pazuthonrum guitar chords for உன்னில் பழுது ஒன்றுமில்லை guitar chords for உம்மில் பழுது ஒன்றுமில்லை keyboard chords for Am Songs keyboard chords for ummil pazhuthu onRumillai Songs keyboard chords for ummil pazuthonrum keyboard chords for உன்னில் பழுது ஒன்றுமில்லை keyboard chords for உம்மில் பழுது ஒன்றுமில்லை ummil pazhuthu onRumillai ummil pazuthonrum உன்னில் பழுது ஒன்றுமில்லை உம்மில் பழுது ஒன்றுமில்லை