Dm F A# Dm
உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்
ummai vita nan vERu yarai nampuvEn
Dm C
ஆதரவாய் வந்தே கரம் பிடித்தே நடத்தி சென்றீர்
aatharavay vanthE karam pitiththE nataththi senRIr
Dm F A# Dm
உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்(2)
ummai vita nan vERu yarai nampuvEn2
Dm
அன்புக்காய் ஏங்கி நின்றேன்
anpukkay eengki ninREn
C Dm
அணைத்தீரே நன்றி அய்யா(2)
aNaiththIrE nanRi ayya2
C
மனிதர் அன்பு மாறிப் போகும்
manithar anpu maRip pOkum
Gm Dm
மாறாதென்றும் உந்தன் அன்பு
maRathenRum unthan anpu
...உம்மை விட நான்
...ummai vita nan
Dm
திக்கற்றே இருந்தேனே
thikkaRRE irunthEnE
C Dm
கரம் பிடித்தீர் நன்றி அய்யா
karam pitiththIr nanRi ayya
C
என் மேல் உந்தன் கண்கள் வைத்து
en mEl unthan kaNkaL vaiththu
Gm Dm
ஆலோசனை எனக்கு தந்தீர்
aalOsanai enakku thanthIr
...உம்மை விட நான்
...ummai vita nan
Dm
பேதையாய் நான் அலைந்தேன்
pEthaiyay nan alainthEn
C Dm
கண்டீரே நன்றி அய்யா
kaNtIrE nanRi ayya
C
நானே உம்மை அறியவில்லை
nanE ummai aRiyavillai
Gm Dm
என்னைத் தேடி வந்தீரே
ennaith thEti vanthIrE
...உம்மை விட நான்
...ummai vita nan