Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்

enthan kOttai enthan thanysam

 B | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் enthan kOttai enthan thanysam G#m எந்தன் ஆருயிர் நண்பன் நீர் enthan aaruyir naNpan nIr E எனக்காய் வந்தீர் எனக்காய் மரித்தீர் enakkay vanthIr enakkay mariththIr F# எனக்காய் திரும்பவும் வருபவர் நீர் – 2 enakkay thirumpavum varupavar nIr 2 G#m D#m E F# உம்மைப் போல இவ்வுலகில் யாருமில்லையே ummaip pOla ivvulakil yarumillaiyE G#m D#m E F# உம்மைப்பாடி போற்றி உயர்த்திடுவேன்-2 ummaippati pORRi uyarththituvEn-2 B G#m E இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே iyEsu piRanthar piRanthar enakkakavE F# D#m சிலுவை சுமந்தார் மரித்தார் எனக்காகவே siluvai sumanthar mariththar enakkakavE G#m E உயிர்தெழுந்தார் எழுந்தார் எனக்காகவே uyirthezhunthar ezhunthar enakkakavE F# B மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே mINtum varuvar varuvar enakkakavE B எந்தன் நேசர் எந்தன் மீட்பர் enthan nEsar enthan mItpar G#m என்னை காக்கும் தெய்வம் நீர் ennai kakkum theyvam nIr E நான் உம்மைப் பாடி உம்மைப் போற்றி nan ummaip pati ummaip pORRi F# உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் umakkay enRum vazhnthituvEn G#m D#m E F# பாவியான என்னை மீட்டவரே paviyana ennai mIttavarE G#m D#m உம்மைப்போல இவ்வுலகில் ummaippOla ivvulakil E F# யாருமில்லையே yarumillaiyE ---இயேசு பிறந்தார் ---iyEsu piRanthar

Send a Feedback about this Song