Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்ன ஆச்சரியம்

enna aassariyam

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G என்ன ஆச்சரியம் பரன் பிறப்பு enna aassariyam paran piRappu G C என்ன ஆனந்தம் அதில் சிறப்பு enna aanantham athil siRappu D என்ன பேரின்பம் அதை எடுத்து enna pErinpam athai etuththu C A D G எங்கும் கூடுவோம் அகமகிழ்ந்து engkum kUtuvOm akamakizhnthu G C தூதர்கள் வாழ்த்திட தூயவர் போற்றிட thUtharkaL vazhththita thUyavar pORRita D G கிருஸ்து பாலன் பிறந்தார் kirusthu palan piRanthar C D G மண்ணில் வந்து பிறந்தார்(2) maNNil vanthu piRanthar2 G Am G இறைவன் துயர் நீக்க iRaivan thuyar nIkka G Am G ஏழ்மையில் பிறந்தார் eezhmaiyil piRanthar C D C ஆதிக்கமானுடன் அடக்குமுறை aathikkamanutan atakkumuRai D Bm Am A அழிந்தொழிய ஆதியவர் உதித்தாரே azhinthozhiya aathiyavar uthiththarE C D G ஆச்சர்யம் ஆனந்தமே aassaryam aananthamE C D G ஆச்சர்யம் ஆனந்தமே aassaryam aananthamE G Am G அன்பர் எங்கும் மலர anpar engkum malara G Am G அன்பேற்ருயிர் பிறந்தார் anpERruyir piRanthar C D சமாதானம் துல்கிட samathanam thulkita C D சந்தோஷம் பெருகிட santhOsham perukita Bm Am A சர்வேசன் உயிர்த்தாரே sarvEsan uyirththarE C D G ஆச்சர்யம் ஆனந்தமே aassaryam aananthamE C D G ஆச்சர்யம் ஆனந்தமே aassaryam aananthamE


https://churchspot.com/?p=4351

Send a Feedback about this Song


Latest Songs