Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குமாரன் கொடுக்கப்பட்டார்

kumaran kotukkappattar

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F குமாரன் கொடுக்கப்பட்டார் kumaran kotukkappattar C Gm கைத்தட்டி பாடிடுவோம் kaiththatti patituvOm A# இயேசு பிறந்துவிட்டார் iyEsu piRanthuvittar C7 F மகிழ்ந்துக் கொண்டாடிடுவோம் makizhnthuk koNtatituvOm --குமாரன் --kumaran F A பரலோகில் உனக்கொரு இடமுண்டு paralOkil unakkoru itamuNtu Dm F Gm என்றவர் பிறந்திட இடமில்லையே enRavar piRanthita itamillaiyE C7 Gm இதயத்தை அவருக்கு திறந்திடு ithayaththai avarukku thiRanthitu C F உன்னோடு போஜனம் பண்ணிடுவார் unnOtu pOjanam paNNituvar --குமாரன் --kumaran F A Dm அதிசயமானவர் ஆலோசனை athisayamanavar aalOsanai F Gm கர்த்தர் வல்லமையுடையவரே karththar vallamaiyutaiyavarE C7 Gm சமாதான காரணம் சகலமும் samathana karaNam sakalamum C F படைத்தவர் மனிதனாய் தோன்றிவிட்டார் pataiththavar manithanay thOnRivittar --குமாரன் --kumaran F A வார்த்தையாய் இருந்தவர் மாம்சமாய் varththaiyay irunthavar mamsamay Dm F Gm உலகிலே ஜீவனை அளிக்க வந்தார் ulakilE jIvanai aLikka vanthar C7 Gm ஜீவனை அளித்தவர் ஆவியாய் jIvanai aLiththavar aaviyay C F இதயத்தில் வாசம் செய்திடுவார் ithayaththil vasam seythituvar --குமாரன் --kumaran


https://churchspot.com/?p=4364

Send a Feedback about this Song


Latest Songs