Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சமாதானம் ஓதும்

samathanam oothum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D சமாதானம் ஓதும் இயேசு கிருஸ்து samathanam oothum iyEsu kirusthu D Em இவர் தான் இவர் தான் ivar than ivar than D A இவர் தான் இவர் தான் ivar than ivar than D A D நமதாதிப் பிதாவின் திருபாலர் இவர் namathathip pithavin thirupalar ivar D A D அனுகூலர் இவர் மனுவேலர் இவர் anukUlar ivar manuvElar ivar – சமாதானம் samathanam D A D ஆதி நரர் செய்த தீதரவே aathi narar seytha thItharavE D A D அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் aruLananthamay atiyar sonthamay – சமாதானம் samathanam D A D ஆரனம் பாடி நின்று ஆடவே aaranam pati ninRu aatavE D A D அறிஞோர் தேடவே இடையோர் கூடவே aRinyOr thEtavE itaiyOr kUtavE – சமாதானம் samathanam

Send a Feedback about this Song