Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சாரோனின் ரோஜாவே

sarOnin rOjavE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E சாரோனின் ரோஜாவே sarOnin rOjavE A B பள்ளத்தாக்கின் லீலியே paLLaththakkin lIliyE C#m பதினாயிரங்களில் சிறந்த pathinayirangkaLil siRantha B E என் அருமை இயேசுவே en arumai iyEsuvE G#m உம்மை நான் போற்றிடுவேன் ummai nan pORRituvEn F#m உம்மை நான் புகழ்ந்திடுவேன் ummai nan pukazhnthituvEn A அழகே என் இயேசுவே azhakE en iyEsuvE B E என் உள்ளம் கவர்ந்தவரே en uLLam kavarnthavarE ...சாரோனின் ...sarOnin E G#m தாயாக என்னை நீர் சுமந்தீரே நன்றி thayaka ennai nIr sumanthIrE nanRi A B E தந்தையாக என்னை நீர் காத்தீரே நன்றி thanthaiyaka ennai nIr kaththIrE nanRi E B என்னை தாங்குகிறீர் என்னை சுமப்பீர் ennai thangkukiRIr ennai sumappIr F#m A E என்னை மார்போடு அணைத்துக் கொள்வீர் ennai marpOtu aNaiththuk koLvIr ...சாரோனின் ...sarOnin E G#m தேனிலும் இனிமை நீர் தெவிட்டாத thEnilum inimai nIr thevittatha A மதுரம் நீர் – அழகில் சிறந்தவரே mathuram nIr azhakil siRanthavarE B E என் வாழ்வின் இன்பமே-2 en vazhvin inpamE-2 E உம்மோடு வாழ்வதே ummOtu vazhvathE B என் வாழ்வின் நோக்கமே en vazhvin nOkkamE F#m A E வாழ் நாளெல்லாம் உம்மை நேசிப்பேன் vazh naLellam ummai nEsippEn ...சாரோனின் ...sarOnin


https://churchspot.com/?p=4333

Send a Feedback about this Song


Latest Songs