Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சின்னஞ்சிறு தொட்டில்

sinnanysiRu thottil

 E | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

E சின்னஞ்சிறு தொட்டில் sinnanysiRu thottil F#m B சின்ன மாட்டுக் கொட்டில் sinna mattuk kottil A B சின்ன பாலன் இயேசு ராஜன் sinna palan iyEsu rajan E செல்லமாக தூங்க sellamaka thUngka E G# தூங்கு தூங்கு தேவ பாலகா thUngku thUngku thEva palaka G#7 C#m தூதர்களும் பாடல் பாடிட thUtharkaLum patal patita A F#m தூங்கு தூங்கு சர்வ வல்லவா thUngku thUngku sarva vallava B E சர்வ லோகம் வாழ்த்திப் போற்றிட sarva lOkam vazhththip pORRita E B F#m A மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார் mEypparkaLin munnE thUthar thOnRinar B E இயேசு பாலன் பிறந்த செய்தி கூறினார் iyEsu palan piRantha seythi kURinar F#m A B F# மண்ணுலகின் மன்னவரே மானிடரை maNNulakin mannavarE manitarai B E மீட்டிடவே மாந்தர் ஆனீரோ mIttitavE manthar aanIrO --சின்னஞ்சிறு --sinnanysiRu E B F#m A என்னை மீட்ட மன்னனுக்கு புல்லணை தானோ ennai mItta mannanukku pullaNai thanO B E பொன் பொருள் பரிசு உமக்கு போதுமோ pon poruL parisu umakku pOthumO F#m A B F# பொன்னுலகின் இரட்சகனே பாவிகளை ponnulakin iratsakanE pavikaLai B E காணிக்கையை ஏற்றுக் கொள்ளுமே kaNikkaiyai eeRRuk koLLumE ---சின்னஞ்சிறு ---sinnanysiRu


https://churchspot.com/?p=4425

Send a Feedback about this Song


Latest Songs