Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துணை நீரே என் இயேசுவே

thuNai nIrE en iyEsuvE

 B | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

B E F# B துணை நீரே என் இயேசுவே thuNai nIrE en iyEsuvE B E G#m F# ராஜனே நீர் வாருமே rajanE nIr varumE D#m E என் வாழ்நாள் முழுவதும் en vazhnaL muzhuvathum C# D#7 G#m எனக்கெல்லமே நீரே enakkellamE nIrE B E F# B துணை நீரே என் இயேசுவே thuNai nIrE en iyEsuvE B D#m காலங்கள் மாறியே புரியாமல் போனதே kalangkaL maRiyE puriyamal pOnathE C#m D#m G#m துணையாக வந்ததைக் கண்டேன் thuNaiyaka vanthathaik kaNtEn B D#m எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே enakkaka vanthIrE siluvaiyai sumanthIrE C#m D#m B பலியாகி தந்ததைக் கொண்டேன் paliyaki thanthathaik koNtEn E D#m என்னோடு நீரே இருந்தீர் ennOtu nIrE irunthIr C#m F# பாதையில் கூட நடந்தீர் pathaiyil kUta natanthIr E D#m F# என் பாவத்தை மன்னித்தீர் en pavaththai manniththIr C#m D#m F# B என் வாழ்க்கையை மாற்றினீர் en vazhkkaiyai maRRinIr B D#m கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில் kaNNIrin pathaiyil kaLippana nEraththil C#m D#m G#m கரங்களால் அணைத்தவர் நீரே karangkaLal aNaiththavar nIrE B D#m யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில் yarilla nEraththil thanimaiyin pathaiyil C#m D#m B தாங்கியே வந்தவர் நீரே thangkiyE vanthavar nIrE E D#m நீர் இங்கே இல்லாதிருந்தால் nIr ingkE illathirunthal C#m F# என் வாழ்க்கை வீணாகிடுமே en vazhkkai vINakitumE E D#m F# எனக்கெல்லாமே நீர் தானே enakkellamE nIr thanE C#m D#m F# B நம்புவேன் இயேசுவே nampuvEn iyEsuvE


https://churchspot.com/?p=4358

Send a Feedback about this Song


Latest Songs