Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவன் மனிதனானார்

thEvan manithananar

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G தேவன் மனிதனானார் thEvan manithananar G தேவன் மனிதனானார் thEvan manithananar G எல்லோரும் பாடிடுவோம் ellOrum patituvOm G C D G நம் இயேசுவைத் துதித்திடுவோம் nam iyEsuvaith thuthiththituvOm --தேவன் --thEvan G D G ஏழ்மைக் கோலம் எடுத்தாரே eezhmaik kOlam etuththarE D C G தாழ்மை உருவம் தரித்தாரே thazhmai uruvam thariththarE C G மனிதனை மீட்க மோட்ச வாழ்வளிக்க manithanai mItka mOtsa vazhvaLikka D7 G ஆவியான தேவன் மனிதர் ஆனார் aaviyana thEvan manithar aanar --தேவன் --thEvan G D G இருதயம் உண்மையும் நிறைந்தவராம் iruthayam uNmaiyum niRainthavaram D C G தந்தையின் மகிமை தரித்தவராம் thanthaiyin makimai thariththavaram C G நம்மில் வாசம் செய்ய நம்மையின்று காக்க nammil vasam seyya nammaiyinRu kakka D7 G வாஞ்சையான தேவன் மனிதரானார் vanysaiyana thEvan manitharanar


https://churchspot.com/?p=4355

Send a Feedback about this Song


Latest Songs