Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவாதி தேவன் பிறந்திட

thEvathi thEvan piRanthita

 A# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A# F A# தேவாதி தேவன் பிறந்திட thEvathi thEvan piRanthita A# F A# அன்று இடம் தர யாரும் இல்லையே anRu itam thara yarum illaiyE D# F D# A# ஆயிரம் இதயம் அவருக்காய் திறந்திருக்குது aayiram ithayam avarukkay thiRanthirukkuthu F A# தேவ உறவுக்காய் thEva uRavukkay A# F சத்தியத்தின் தென்றல் நம் இதயத்தில் நுழைந்து saththiyaththin thenRal nam ithayaththil nuzhainthu D F A# தேவ கீதங்களைப் பாடிடுமே thEva kIthangkaLaip patitumE F Dm உன்னத்தின் தேவன் அவர் நேசப் பிள்ளைத் தந்தார் unnaththin thEvan avar nEsap piLLaith thanthar A# F A# என தேசம் முழுவதும் கூறிடுவோம் ena thEsam muzhuvathum kURituvOm D D7 அமைதியின் விதைகளை விதைப்போம் amaithiyin vithaikaLai vithaippOm F A# எங்கும் மகிழ்ச்சி பூக்களை அறுவடைச் செய்வோம் engkum makizhssi pUkkaLai aRuvatais seyvOm --தேவாதி --thEvathi A# F இதுவரை செய்த நற்கருணையை எண்ணி ithuvarai seytha naRkaruNaiyai eNNi D F A# தேவனே உம்மைப் போற்றிடுவோம் thEvanE ummaip pORRituvOm F Dm தேவன் சொல்லும் வார்த்தை நம் இதயத்தில் ஏற்றி thEvan sollum varththai nam ithayaththil eeRRi A# F A# தேவ ஒளியினில் நடந்திடுவோம் thEva oLiyinil natanthituvOm D D7 மலர்ந்திடுமே அவர் அரசு malarnthitumE avar arasu F A# புவி மகிழ்ந்திடுமே அந்த நாளினைக் கண்டு puvi makizhnthitumE antha naLinaik kaNtu ---தேவாதி ---thEvathi

Send a Feedback about this Song